உங்களுடைய பழைய பாஸ்வேர்டு மறந்து விட்டது என்றால் உடனடியாக உங்களுக்கு தேவை Hirens Boot Cd இந்த மென்பொருள் உங்களுடைய கணிணி முடங்கிபோயிருந்தால் பெருந்துணை புரியும்,
அதற்கு அடுத்ததாக கணக்கின் பாஸ்வேர்டை மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது Start ---Run -----Type"cmd" இப்போது உங்களுக்கு கமாண்ட் Prompt தோன்றும். அதில் நீங்கள் net user என டைப் செய்ய வேண்டும்,
இப்போது உங்களுடைய கணிணியின் அனைத்து பயனரையும் (User) காட்டும், அதில் உங்களுடைய எந்த பயனர் Password வேண்டுமோ அந்த பயனருடைய பெயரையும் சேர்த்து பின்வரும் Command-ஐ டைப் செய்யுங்கள்,
netuser administrator/random
இதில் Admistrator ன் Password கிடைக்கும்,
குறிப்பு இதில் உங்களுக்கு Password எதுவும் இல்லை என்றாலும் அதுவாகவே ஒரு Password ஏற்படுத்தி தரும், அதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அதுவே தற்போது உங்களுடைய Password ஆகும்.
நன்றி