Pages

Sunday, 13 February 2011

ADSENCE rules

Google adsence

Google Adsence :

Google adsence என்பது Google இணையதளத்தில் விளம்பரம் செய்பவர்களின் மூலம் வரும் வருவாயை ,publisher களுக்கு அவர்களின் ப்ளாக், அல்லது website இல் தங்களின் விளம்பரத்தை அதில் இட்டு , அந்த வெப்சைட் or blog உரிமையாளர்களுக்கு அந்த விளம்பரத்தை தங்களின் blog or website இல் இட அனுமதிப்பதற்காக , Googleக்கு வரும் வருமானத்தில் ஒரு தொகையை நம்முடன் பங்கிடு செய்கிறது ..


Adsence:-இதன் மூலம் நாம் சம்பாதிப்பதற்கு தேவையானவை :


                             *ப்ளாக் (blog ) or வெப்சைட் (website )

                              *adsence account

                              *yahoo messenger


Adsence பணிபுரிவது எப்படி ????


தங்கள் blog மற்றும் adsence account கிடைத்தவுடன் , தரும் yahoo messenger id 's இல் ஆன்லைனில் வரும் adsence workers உடன் நீங்கள் chat செய்து

அவர்களின் இணையதளத்தை (website ) நீங்கள் open பண்ணவும் ,அவர்கள் உங்களின் blog or website இ  open பண்ணுவதும் தான், கிளிக் (click exchange ) மாற்றும் முறையாகும்... இதுவே பாதுகாப்பான முறையும்கூட ...


Yahoo messenger பணியாற்றுவது பற்றி பார்ப்போம் :

நீங்கள் yahoo messenger எல் ஆன்லைனில் (online ) வந்தவுடன் , ஆன்லைன இருக்கும் adsence workers கு குரூப் message (GROUP MESSAGE ) முறையை பயன்படுத்தி நீங்கள் அவர்களுடன் பணியாற்றவிரும்புகிறேன் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க ..முதலில்
xxxxxxx : free என்று அனுபவும்

yyyyyyy : request என்று பதில் வரும்
                அல்லது
                BUSY -நான் மற்றொருவருடன் பணியாற்றுகிறான் என்று பொருள்

xxxxxxx: request அல்லது req . என்று வந்தால் நீங்கள் உங்கள்  தேவையை         அவர்களுகு   தெரிவிக்கவும்

நீங்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு :

நீங்கள் உங்களின் தேவையானது நாங்கள் சொல்லும் முறையில் இருந்தால் பாதுகப்பானது.(REQUEST)

1.dont ask more imps in one person.
2. if u work in 8 persons in a day. ask 4 persons to clik 1 ad, and 3 persons to clik 2 ads, and 1 only  imp.
3.1 ad + 4 bps + 11 posts + 1 ad + 3 bps + 5 posts
4. 6 posts + 1 ad + 3 bps + 5 posts + 1 ad + 4 bps + 4 posts
5. 7 posts imps + 1 ad + 5 bps + 5 posts
change this order for ur choice, dont do same order.
6. dont ask more than 18 imps in same ip.
7.before and after work ask to delete cookies. u too do this.
8.Dont chek ur adsense a/c daily. chek 10 days once. or after 10 days.
9. dont do more than 8 ads in a day. for first 2 checks,
10.dont open ur site daily, and while working with others site.
11. make separate user account in ur computer for cheking adsense accnt, updating ur blog and cheking ur mail.
12.chek ur accnt then disconnect net. delete cookies and temp files. also do this before cheking ur account.
13.working in yahoo. tell opposite person, do imp by differnt posts. dont refresh, dont do same post imp. you can see this in gostats.com. while working. that he is doing imps by posts or refresh.
14. do first month target $ 45. next $45. and 3rd month $50. u can get $140 for 3 months. this is safe.

பணியாற்றும்போது பயன்படுத்தும் வார்த்தைகள் (keywords ):

CTR or counter: 

இதன் பயன் என்னவென்றால் நமது blog அல்லது domain (WEBSITE ) click செய்யும் yahoo messenger adsence workers , நீங்கள் கூறியபடி imp (அதாவது உங்களின் post ஐ கிளிக் பண்ணுகிறார்கள என்று பார்பதற்கே அந்த வசதியினை counter முலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்
உங்களின் req அனுப்பிய பிறகு அவர்களும் , அவர்களின் req அனுப்புவார்கள் , அதை நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர் (browser such like Mozile fire box ,IE ,OPERA ,) இவற்றின் open பண்ணுவிர்கள்... அவர்களின் blog இ பார்த்தவுடன் , அவர்கள்"""""" MY CTR '""" என்று கேட்பார்கள் ...அவர்களின் blog இல் counter இல் உள்ள நம்பர் ஐ பார்த்து அவர்களுகு அனுப்பவும் ...

impression அல்லது imp : 

blog இல் ,நீங்கள் post பண்ணிருகும் தகவல்களின் தலைப்புகளை click பண்ணுவதை குறிக்கும்.
நீங்கள் 20imp என்று உங்களுடன் work பண்ணுவோருடன் கூறினால் , அவர்கள் 20 முறை உங்கள் post கிளிக் பண்ணுவார்கள்.
நீங்கள் work பண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது  இடையில் உங்களின் tracker  (COUNTER ) account open செய்து அவர்கள்  நீங்கள் கூறியவாறு work பன்னுகிறர்கள, என்று பார்த்துக்கொள்ளவும் 

AD அல்லது advertisement : 

"ads by Google " என்று வரும் வார்த்தைக்கு கிழே வரும் விளம்பர இணையதளத்தை(WEBSITE LINKS ) CLICK பண்ணுவதை குறிக்கும்.
நீங்கள் ad கிளிக் பண்ணும்போது கவனிக்கவேண்டியவை .. website link மேல mouse pointor வைத்து mouse இல் right கிளிக் பண்ணி "open in new tap"
முறையை பயன்படுத்தி open பண்ணவும்...
2 AD என்று கூறினால் நீங்கள் அவர்களின் blog இல் 2 website link ஐ கிளிக் பண்ணுவதை குறிக்கும்.

BPS :

BPS என்பது நீங்கள் முதலில்லே open பண்ணிய ad களின் தலைப்புகளை click பண்ணுவதை குறிக்கும் .
உங்களுடன் work பண்ணுபவர் 3bps என்று சொன்னால் நீங்கள் மேல ஓபன் பண்ணிய 2ad website களில் இருந்து முதல் ad website இல் இருந்து 3 title களை கிளிக் செய்து அதை copy பண்ணி yahoo messenger chat box இல் அனுபவும். அதே மாதிரி அவரும் உங்களின் ad website ஐ chat box இல் அனுப்புவர்....

Adsence இல் செய்ய கூடாதவை :

ஒருவரிடம் இருந்து கிளிக் வாங்கும்போது நிறைய imp அல்லது AD or BPS வாங்ககூடாது.
உங்களை free என்று சொல்லி work பண்ண அழைபவருடன், நீங்கள் 4 நாள்களுகு ஒரு முறைதான் work பண்ணவேண்டும்.
நீங்கள் உங்கள் website அல்லது blog இ தினமும் ஓபன் பண்ணகூடாது ..
நீங்கள் உங்கள் தளத்தில் (BLOG ) நீங்களே ad கிளிக் பண்ணகூடாது ..

Adsence இல் செய்ய வேண்டியவை :

நீங்கள் work பண்ண ஆரம்பிபதருக்கு முன்னர் நீங்க notepad ஓபன் செய்து ,அன்றைய தேதிஇட்டு ,யாருடன் work பண்ணுகிறோம் என்று அதில் yahoo id இ saVE செய்து வைக்கவும் ...... அவர்களுடன் நான்கு நாள் இடைவெளி விட்டு work பண்ணவும்....
அவர்களுடன் work பண்ணிய பிறகு இன்டர்நெட் ப்ரௌசர் (MOZILA ,OPERA ,IE ) இவற்றில் history ஐ delete பண்ணவும் ....
மாததில் நான்கு முறை நீங்கள் உங்க blog அல்லது domain இல் போஸ்டிங் POSTING போடவும் ...குறைந்தது 40 posting வரைகுமாவது இதை பின்பற்றவும்

Note : The Above text was taken from anoter site. Thanks for that site. 

No comments:

Post a Comment